¡Sorpréndeme!

Christmas விழாவில் Thirumavalavan சர்ச்சை பேச்சு | Oneindia Tamil

2020-12-24 1 Dailymotion

இந்துக்களை கிருஷ்ண பகவான் சாதியாக பிரித்தார் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.. "நான் ஒரு இந்து என்பதாலேயே இந்து மதத்தை தொடர்ந்து இப்படி விமர்சிக்கிறேன்".. என்றும் கிறிஸ்துமஸ் விழா ஒன்றில் திருமாவளவன் பேசி உள்ளார்.

VCK Leader Thol. Thirumavalavans Controversy Speech in Event

#VCK
#Thirumavalavan